தொண்டமானின் உயிரிழப்பையடுத்து வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள் !


தொண்டைமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்றுமாலை திடீரென உயிரிழந்ததையடுத்து அவரின் பூதவுடல் தற்போது தலங்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்மார் அரசியல்வாதிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.மனோ கணேசன் , பந்துல குணவர்தன , மஹிந்த அமரவீர , ரவி கருணாநாயக்க, மஹிந்தானந்த அழுத்கமகே உட்பட்ட பலர் அங்கு விரைந்துள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பூதவுடல் அஞ்சலிக்காக பாராளுமன்றத்தில் வைக்கப்படுமென அரச தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
Blogger இயக்குவது.