காப்பிச்சினோ வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

காப்பிச்சினோ


ஒரு பீங்கான் கோப்பை எடுத்து ஒரு ஷாட் எஸ்பிரெஸ்ஸோ ஊற்றி, அதன் மேல் சூடான பால் ஊற்றவும். பின்னர் சிறிதளவு சூடான பாலை போம்மர்(milk foamer) வைத்து நன்றாக நுரை வரும் வரை அடித்து, காபி கோப்பையில் ஊற்றினால் காப்பூச்சினோ தயார்.

அதன் மேலே சிறிதளவு கோகோ பவுடர் போட்டு குடித்தால் சுவையோ சுவை.

காப்பூச்சினோ செய்முறை:

Powered by Blogger.