காசி பல்கலைக்கழகத்தின் யோகங்களை பயிலும் மாணவர்களின் காலை உணவு என்ன தெரியுமா?

காசி பல்கலைக்கழகம்

காசி பல்கலைக்கழகம்

காசி பல்கலைக்கழகம்
இன்று வரை காசி பல்கலைக்கழகத்தின் யோகங்களை பயிலும் மாணவர்களின் காலை உணவு....

(1)என்றும் இளமை....
(2)பூரண ஆரோக்கியம்....
(3)நோயே தாக்காக உடல் அமைப்பு....
(4)ஆரோக்கியமான தெளிந்த மன அமைப்பு....
(5)இயற்கையில் ஆற்றலை ஈர்க்கும் சக்தி திறன்....

★அனைத்து வித பழங்கள்
★பச்சை காய்கறிகள் சாலட்
★தேங்காய் வழுக்கை
★இளநீர்

அனுபவிப்பவர்களுக்கு தெரியும்... ஆரோக்கியத்தின் ரகசியம். நீங்களும் ஒரு மாத காலம் தினமும் காலையில் முதல் உணவாக வெறும் வயிற்றில் பழங்களை, பச்சை காய்கறிகளை, இளநீரை உட்கொள்ளுங்கள். அனைத்து நோய்களும் காணாமல் போகும்....

புரிந்தவன் அதிஷ்டசாலி
அனுபவிப்பவன் பாக்கியசாலி
Powered by Blogger.