பரட்டைக்கீரை இதயத்தை பாதுகாக்கும் அருமருந்து!

எலிக்காதிலை இதற்கு பரட்டைக்கீரை என்ற பெயரும் உண்டு. இது, உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. பூஞ்சை காளான்கள், நோய் கிருமிகளை போக்குகிறது.

வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கிறது. உடல் வலி, நரம்பு வலிக்கு மருந்தாகிறது. எலிக்காதிலையை ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க கூடியது, உடல் எடையை குறைக்கும் சிறப்பான மூலிகைகளால் ஒன்று.


Powered by Blogger.