பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்

பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். இதில் முன்நின்று செயல்படுகிறார் பாஜக மாநில இளைஞரணி தலைவர் திரு.வினோஜ் பி.செல்வம் அவர்கள் ...

இதுவரை இந்த குழு சுமார் 410 யூனிட்டுகளுக்கு மேல் ரத்தம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ...

பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்களின் மேலான அறிவுரையினால் இந்த ரத்ததான இயக்கம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது.


BJP Tamilnadu

BJP Tamilnadu

BJP Tamilnadu


Blogger இயக்குவது.