கடந்த தசாப்தத்தின் சிறந்த இலங்கை அணி

இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த ஒரு தசாப்தத்தில் (2010 – 2019) பெற்றுக்கொண்ட வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் மற்றும் வீரர்களின் திறமைகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து, கடந்த தசாப்தத்தின் 11 பேர் கொண்ட சிறந்த அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபலமான கிரிக்கெட் இணையதளமான க்ரிக் இன்போ, இந்த பட்டியலை ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ரங்கன ஹேரத், உபுல் தரங்க மற்றும் அஞ்சலோ மெத்தியுஸ் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களும், சமீப காலத்தில் சிறப்பாக செயற்பட்டு வரும், நுவன் பிரதீப், தனஞ்ஜய டி சில்வா உள்ளிட்ட இளம் வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அணி விபரம்;

Dimuth Karunaratne

Upul Tharanga

Kusal Mendis

Dinesh Chandimal

Angelo Mathews

Dhananjaya de Silva

Niroshan Dickwella

Dilruwan Perera

Rangana Herath

Suranga Lakmal

Nuwan PradeepBlogger இயக்குவது.