பொள்ளாச்சி விவகாரம்- திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி!


பொள்ளாச்சி பாலியல் கொடூரம் வழக்கில் சிறையில் உள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். சேலம் மத்திய சிறையில் உள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனுவை விசாரித்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேரின் காவலையும் நவம்பர் 1- ஆம் தேதி வரை நீட்டித்தது கோவை நீதிமன்றம்.


Blogger இயக்குவது.