வேலூர் சிறையில் முருகனிடம் கைத்தொலைபேசி பறிமுதல்


வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழங்கில் வேலூர் சிறையில் முருகனிடம் ஆண்ட்ராய்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முருகனின் அறையில் இருந்து ஆண்ட்ராய்டு போனை பறிமுதல் செய்து சிறைத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாகாயம் காவல்நிலையத்தில் வேலூர் சிரைத்துறையினர் புகார் அளித்துள்ளனர்.


Blogger இயக்குவது.