தமிழர்கள் இலங்கை செல்ல வேண்டாம் பிரித்தானியா!

சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற அரசு அறிக்கையின் படி, இலங்கை நிலை தொடர்பாக பிரித்தானிய அரசு தனது கவலையை வெளியிட்டுள்ளது.

ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி MP போல் ஸ்காலி அவர்கள், பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார்.

இலங்கையில் ஸ்திரமான நிலை இல்லை. தற்போது மேலதிக சிக்கல் தோன்றியுள்ளது. இன் நிலையில் அன் நாட்டில் என்ன வேண்டும் என்றாலும் நிகழலாம்.

எனவே இலங்கை செல்லும் பிரித்தானியர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணம் என்றால் மட்டுமே இலங்கைக்கு செல்லுங்கள்.

இல்லை என்றால் தற்போது உள்ள சூழ் நிலையில் அதனை தவிர்ப்பது நல்லது என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மகிந்த ஆட்சிக்கு வந்துள்ள நிலையில். பல புலம்பெயர் அமைப்புகளை சேர்ந்தவர்களை அவர் குறிவைக்க கூடும் எனவும்.

தற்போது கோட்டபாய ராஜபக்ஷவை மீண்டும் பாதுகாப்பு செயலாளராக போட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அறிகிறது.
Blogger இயக்குவது.