ரஜினிகாந் உடல்நிலை தேறி வருகிறது


சூப்பஸ்ரார் ரஜினிகாந் ராணா படத்தின் முதல்நாள்ப் படப்பிடிப்பின் போது சுகயீனமுற்ரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் வீடு திரும்பினார்.

இருப்பினும் சில தினங்களிலேயே மூச்சுத்தினறல் காரணமாக மீண்டும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை வேகமாகக் குணமடைந்து வருவதாகத் தெரிகிறது.

வருகிற மே மாதம் 11ம் திகதி ரஜின் வீடுதிருப்புவாரெனத் தெரிவக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகர்கள் அவர் குணமடைய வேண்டி கோவில்களில் சிறப்பு வளிபாடுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது, சாமும் ரஜினி குணமடைய வேண்டிப் பிரார்த்திப்போம்.
Blogger இயக்குவது.