ரஜினி குணமடைய வேண்டி மண்-சோறு உண்ட ரசிகர்கள்!நடிகர் ரஜினிகாந் உடல்நலக்குறைவாற் பாதிக்கப்பட்து பின்னர் குணமடைந்து வந்தது அதன்பின்னர் மீண்டம் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது பின்னர் அவர் ICU எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ரப்பட்டது அனைவரும் அறிந்ததே.

தற்போது ரஜினியை மேலதிக சிகிச்சைக்காக இலண்டன் அளைத்துச்செல்லவுள்ளனர் இன்னிலையில் ரஜினியின் தீவிர ரசிகர்கள் அவர் குணமடைய வேண்டி பல்வேறு பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர், அதன் ஒரு பகுத்யாக கிட்டத்தட்ட 50 ரசிகர்கள் மண்-சோறு உண்டு பிரார்த்தித்துள்ளனர்.

ரஜினிக்கு என்ன நடந்ததென நேற்று விஜய் தொலைக்காட்சியில் "நடந்தது என்ன" நிகழ்ச்சியூடாக விளக்கப்பட்டது (நிகழ்ச்சியைக்காண இங்கே சொடுக்கவும்)
Blogger இயக்குவது.