ரஜினி ICU இலிருந்து மாற்ரம்!
ரஜினிகாந் உடல்நிலை தேறிவருவதையடுத்து ICU இலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்ரப்பட்டுள்ளார்.

இத்தோடு நகைச்சுவை நடிகர் வடிவேலு ரஜினியைப் பார்க்க பல முயற்சிகளையெடுத்தும் அவரை நிர்வாகம் அனுமதிக்கவில்லை அவர் லதா ரஜினிகாந்தைக்கூடப் பார்க்க அனுமத்க்கப்படவில்லை.

ஏற்கனவே நடிகர் விஜயகாந்தின் ரசிகர்களது எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள வடிவேலு ராணாவாவது கோணாவாவது என்று கூறியதன்மூலம் ரஜினி ரசிகர்களது எதிர்ப்பையும் சம்பாதித்ததன் மூலம் நடிக்கப் படங்களே இல்லாமல் அறிவிக்கப்படாத ஜந்தாண்டுத் தடையை எதிர்நோக்கியுள்ளார்.

Powered by Blogger.