91 சதவீதத்திற்கு மேல் வரவேற்புள்ள மங்காத்தா!"இந்த கோடை விடுமுறையில் எந்த படம் வெளியானால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்" என விகடன் பத்திரிகையால்க் கேட்கப்பட்ட கேள்விப்கு இதுவரை 14463 வாக்குகளைப் பெற்று அஜித்தின் மங்காத்தா முதலிடத்திலுள்ளது.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இது 91.8 சதவீதம் என்னதோடு விஜயின் வேலாயுதம் 5.8 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

நீங்களும் இங்கே சென்று வாக்களிக்கலாம்Blogger இயக்குவது.