விஜய் விக்ரம் ஆர்யா இணைந்து நடிக்கும் மணிரத்தினத்தின் அடுத்த படம்!

இயக்குணர் மணிரத்தினம் ராவணன் படத்திற்கு அடுத்ததாக இயக்கவுள்ள படம் பொன்னியின் செல்வன் எனும் பிரபலமான நாவலை அடிப்படையபகக் கொண்டது. இதில் நடிப்பதற்காக இளைய தளபதி விஜய் சியான் விக்ரம் ஆர்யா மற்றும் தெலுங்கு சூப்பஸ்ரார் மகேஸ் பாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

உண்மையாக இடம்பெற்ர சம்பவங்களான பொன்னியின் செல்வன் ஒரு நிஜ வரலாற்றுக் காவியமரகும். இக் காவியத்தைப் படமாக்க 200 கோடி இந்திய ரூபாய்கள் செலவிடப்படவுள்ளது, சன் பிச்சர்ஸ் (Sun Pictures) இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
Blogger இயக்குவது.