கருணாநிதி முன்னால் விஜயகாந்தை தாறுமாறாகப் பேசிய வடிலேலு!தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் திருவாரூரில் நடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை குடிகாரன், லூசு போண்ற இழிவான வார்த்தைகளால்த் திட்டித் தீர்த்தார் இதனை மேடையில் அமர்ந்திருந்தவர்களும் கூடியிருந்தவர்களும் சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தனர்.

டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட சிலர் சகிக்கமுடியாமல் முகத்தை இறுக்கமாக வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

உங்கள் பார்வைக்காக காணொளி இணைக்கப்பட்டுள்ளது:
Blogger இயக்குவது.