கமலஹாஷனின் அடுத்த படம் விஸ்பரூபம்!உலக நாயகன் கமலின் அடுத்த படம் ஒரு ரீ மேக் படமாம் கானிபால் எனும் ஹேலிவூட் படத்தித் ரீ மேக்காகும்.

இயக்குணர் செல்வராகவன் ஏற்கனவே பெரும்பாலான தயாரிப்பு வேலைகளை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது அத்தோடு அவர் விஸ்பரூபம் எனும் தலைப்பை பதிவுசெய்யவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஏப்ரல் மூன்றாவது கிழமையளவில் ஆரம்பமாகவுள்ளது.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை சோனாக்காசியை இரண்டு கோடி சம்பளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
Blogger இயக்குவது.