இந்தியாவா? பாக்கிஸ்தானா? ஒரு பார்வைஇந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இணிகள் எதிர்வரும் புதன் கிழமை மோதவுள்ளன இவ் ஆட்டம் (30-03-2001) அன்று மொகாலியில் இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ளது

இப்போட்டியை நூறு மில்லியன் ரசிகர்களுக்கு மேல தொலைக்காட்சியூடாகப் பார்ப்பார்களெனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு அணிகளுமே ஒரு தடவை உலகக் கோப்பையைக் கைப்பற்ரியுள்ளன, இரு அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி ஒரு ரெஸ்ட் தொடர் அதனை இந்தியப 2-1 என் வென்றது அதன்பின்னர் நடந்த 10 ரெஸ்ட் போட்டிகளும் சமனிலையில் முடிந்தன.

இந்தியா பாக்கிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளின் விபரம்:

ரெஸ்ட் ஒருநாள் இருபதிற்கு20
மொத்த ஆட்டங்கள் 59 119 2
பாக்கிஸ்தான்
வென்றது
12 69 0
இந்தியா வென்றது 9 46 1
சமநிலை/முடிவற்ரது 38 4 1

இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள்ப் போட்டி புள்ளி விபரம்:

அதிகமாகப் பெறப்பட்ட ஓட்டங்கள்:
இந்தியா - 356/9 (2005)
பாக்கிஸ்தான் - 344/8 (2004)

மிகக்குறைந்த ஓட்டங்கள்:
இந்தியா - 79 (1978)
பாக்கிஸ்தான் - 87 (1985)

அதிக ஓட்டங்களை எட்டிப் பெற்ர வெற்றி:
பாக்கிஸ்தான் - 322(2007)
இந்தியா - 316 1998)

அதிக ஓட்டம் பெற்ற வீரர்:
பாக்கிஸ்தான் - சகீட் அன்வர் 194
இந்தியா - டோனி 148

நல்ல பந்துவீச்சுப் பிரதி:
இந்தியா - கங்குலி 5/16
பாக்கிஸ்தான் - ஜவீட் 7/37

தொலைக்காட்சியில்ப் போட்டியைப் பார்க்க முடியபதவர்கள் இங்கே போய் நேரடியாகப் பார்க்கலாம்
Blogger இயக்குவது.