2010 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள்!


கலைத்துறையில் சிறந்த சேவையாற்றும் கலைஞர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் கலைமாமணி விருது 2010 விபரம்.

2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

1.பொன். செல்வ கணபதி – இயற்றமிழ்
2.பேராசிரியர் தே. ஞான சேகரன் – இயற்றமிழ்
3.டாக்டர் சு. நரேந்திரன் – இயற்றமிழ்
4.டாக்டர் தமிழண்ணல் – இயற்றமிழ்
5.திண்டுக்கல் ஐ. லியோனி – இலக்கியச் சொற்பொழிவாளர்
6.சொ. சத்தியசீலன் சமயச் – சொற்பொழிவாளர்
7.தேச. மங்கையர்க்கரசி – சமயச் சொற்பொழிவாளர்
8.டி.வி. கோபாலகிருஷ்ணன் – இசை ஆசிரியர்
9.கே. என். சசிகிரண் – குரலிசைக் கலைஞர்
10.குடந்தை ஜெ. தேவிபிரசாத் – வயலின் கலைஞர்
11.ஐ. சிவக்குமார் – மிருதங்க ஆசிரியர்
12.என்.எஸ். ராஜம் – மிருதங்க கலைஞர்
13.ஸ்ரீனிவாசன் – வீணை கலைஞர்
14.ராஜேஷ் வைத்யா – வீணைக் கலைஞர்
15.திருவாரூர் எஸ். சாமிநாதன் – புல்லாங்குழல்
16.கே.வி. இராமானுஜம் -புல்லாங்குழல்
17.டாக்டர் தி. சுரேஷ் சிவன் -தேவார இசைக் கலைஞர்
18.கல்யாணி மேனன் -மெல்லிசைப் பாடகி
19.திருக்கடையூர் முரளிதரன்-நாதஸ்வரக் கலைஞர்
20.ரெட்டியூர் செல்வம் – தவில் கலைஞர்
21.ஏ.ஹேம்நாத் – பரத நாட்டியம்
22.பிரசன்னா ராமசாமி – நாடகக் கலைஞர்
23.எப். சூசை மாணிக்கம் – நாடக நடிகர்
24.ஆர்யா – திரைப்பட நடிகர்
25.அனுஷ்கா -திரைப்பட நடிகை
26.தமன்னா – திரைப்பட நடிகை
Powered by Blogger.