3 முட்டாள் (3 இடியட்ஸ்) படத்திலிருந்து நடிகர் விஜய் திடீர் விலகல்!


நடிகர் விஜயின் இந்த முடிவினால் விஜய் ரசிகர்கள் ஏமரற்ரமடைந்துள்ளனர். இம்முடிவிற்கான பிரதான காரணமாகக் கூறப்படுவது ஆடை மற்றும் சிகை அலங்கார விடயம்.

இப்படத்தில் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஆடை வடிவமைப்பு அவருக்குப் பிடிக்கவில்லையாம், அடுத்தது சிகை அலங்காரம், இயக்குநர் ஷங்கர் விஜயிடம் அவரது தலைமுடி வடிவமைப்பை மாற்றும்படி கேட்டுள்ளாராம் வேலாயுதம் படப்பிடிப்பிற்காக செய்யப்பட்ட சிகையலங்காரத்தை படபடபிடிப்பு முட்யமுன் மாற்றும்படி கோருவது முறையல்லவென நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளாராம்.

ஆனாலும் இயக்குணனர் ஷங்கரும் விஜயும் நன்னர்களாகவே பிரிய முடிவெடுத்தனராம் அத்துடன் மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் இருவரும் இணைவார்களாம். தற்பொழுது ஷங்கர் மற்றுமொரு முட்டாளை தேடிவருகிறார்
Blogger இயக்குவது.