இந்தியா எதிர் நியூசிலாந்து 5ம் ஒருநாள்ப்போட்டி விபரம்!இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஜந்தாவதும் இறுதியுமான ஒருநாள்ப்போட்டி நாளை 10 மார்கழி 2010 இந்திய நேரம் பி.ப 2.30 GMT 9.00) மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் ஏற்கனவே நடந்துமுடிந்த 3 ரெஸ்ட் போட்டிகளில் இரண்டை இந்தியா கைப்பற்றியது மற்ரய போட்டி சமநிலையில் முடிவடைந்தது நடந்துமுடிந்த 4 ஒருந்ள்ப் போட்டிகளையும் இந்திய அணியே வெண்றது குறி்ப்பிடத்தக்கது.

நியூசிலாந்துடன் ஆடவுள்ள இந்திய அணி வீரர்கள்:
G Gambhir*
R Ashwin
RA Jadeja
Z Khan
V Kohli
P Kumar
A Nehra
MM Patel
PA Patel†
YK Pathan
RG Sharma
SS Tiwary
M Vijay
Yuvraj Singh


இந்திய அணியுடன் ஆடவுள்ள நியூசிலாந்து அணி வீரர்கள்:
DL Vettori*
GD Elliott
JEC Franklin
MJ Guptill
GJ Hopkins†
JM How
BB McCullum†
NL McCullum
AJ McKay
KD Mills
TG Southee
SB Styris
LRPL Taylor
KS Williamson
Blogger இயக்குவது.