கமல் ஹாசனின் பிறந்தநாள்ப்பரிசு மருதநாயகம்மருதநாயகம் படத்தின் கதை கி.பி 1740ம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களை காட்டுவதாக அமைந்தது, இந்தப்படத்தின் படப்பிடிப்பு 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் 30 நிமிடக்காட்டிகளை எடுக்கும்போதே 45 மில்லியன் இந்திய ரூபாய்கள் செலவு ஏற்றப்படால் படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டது குற்ப்பிடத்தக்கது.

தற்பொளுது தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் படத்தினை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார், இதனைப்பற்ரிய ணத்தியோகபூர்வ முடிவுகள் மிகவிரைவில் அறிவிக்கப்படும்.

மருதநாயகம் படத்தின் சில காட்சிகள்:

Blogger இயக்குவது.