விவேக்கிற்காக கவுண்டர்களிடம் மன்னிப்புக்கோரிய தனுஸ்!


தனுஸ் ஜெனிலியா நடிபிபில் மித்திரன் ஜெவகர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் உத்தம புத்திரன் இப்படத்தின் நகைச்சுவைக்காட்சிகளை நடிகர் விவேக் நடித்துள்ளார் இவர் நடித்த காட்சிகளில் கவுண்டர் இன மக்களை புண்பபும் வகையில்ச் சில வசனங்களைப் பேசியுள்ளதாக கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் மக்கள் ஆர்ப்பட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் உத்தமபுத்திரன் படத்தினைத் திரையிட வேண்டாமென மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து நடிகர் தனுஸ் விவேக்கிற்காக தான் மன்னிப்புக்கோரியுள்ளார் அத்தோடு படத்தின் குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
Blogger இயக்குவது.