ஹர்பஜான் சதத்தின் உதவியுடன் தப்பித்துக்கொண்டது இந்தியாஇந்திய வீரர் ஹர்பஜான் சிங் தனது கன்னிச்சதத்தினை இன்று பூர்த்திசெய்தார் இவரது இந்தச்சதத்தின் உதவியுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 266 ஓட்டங்களை எடுத்துத் தோல்வியிலிருந்து தப்பித்துக்கொண்டது.

ஹர்பஜான் சிங் தனது முதலாவது இன்னிங்சில் 97 பந்துவீச்சுகளை எதிர்கொண்டு 69 ஓட்டங்களை எடுத்தது குறிப்பிட்தக்கது.

ஆட்டமுடிவுகள்:
இந்தியா 487 & 266
நியூசிலாந்து: 459 & 22/1 (10.0 ov)
போட்டி சமநிலையில் முடிவுற்றது!
Powered by Blogger.