இந்தியா எதிர் நியூசிலாந்து இரண்டாவது ஒருநாள்ப்போட்டிஇந்திய மற்ரும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள்ப்போட்டி நாளை 1 மார்கழி 2010 ஜெயப்பூரில் நடைபெறவுள்ளது. கடந்த 28ம் திகதி நடைபெற்ற முதலாவது போட்டியை இந்தியா 40 ஓட்டங்களால் வெண்றது குறிப்பிடத்தக்கது.

நாளைய போட்டி விபரம்:
நடுவர்கள் SS ஹஸாரி(இந்தியா) மற்றும் N J லேயோங்(இங்கிலாந்து)
தெலைக்காட்சி நடுவர் S அஸ்னானி(இந்தியா)

நியூசிலாந்துடன் மோதவுள்ள இந்திய அணியினர்:
G Gambhir(அணித்தலைவர்)
R Ashwin
RA Jadeja
V Kohli
P Kumar
MM Patel
YK Pathan
SK Raina
WP Saha(விக்கற் காப்பாளர்)
S Sreesanth,
SS Tiwary
M Vijay
R Vinay Kumar
Yuvraj Singh

இந்திய அணியுடன் மோதவுள்ள நியூசிலாந்து அணியினர்:
DL Vettori(அணித்தலைவர்)
GD Elliott
JEC Franklin
MJ Guptill
GJ Hopkins†
JM How
BB McCullum(விக்கற் காப்பாளர்)
NL McCullum
AJ McKay
KD Mills
TG Southee
SB Styris
LRPL Taylor
KS Williamson
Blogger இயக்குவது.