இந்தியா எதிர் தென்னாபிரிக்கா சுற்றுத்தொடர் போட்டிகளின் விபரம்
இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான தொடரைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகவுள்ளது. இந்தச்சுற்றுத்தொடரின்போது மூன்று ரெஸ்ட், ஜந்து ஒருநாள் மற்றும் ஒரு இருபதிற்கு 20 போட்டிகளில்ப் பங்குபற்றவுள்ளது.

இந்தப்போட்டி இரு அணிகளுக்கும் எதிர்வரும் உலகக்கிண்ணத்திற்கு முன்னதான கடைசிச் சுற்றுத்தொடரென்பது குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றுத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 16ம் திகதி தொடங்கி 2011ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி நிறைவடைகிறது. இப்போட்டியின் முளு நேர அட்டவணையை கீளே காண்க:


திகதி
போட்டி
GMTISTLocal
time

இடம்

டிசம்பர் 16 வியாழன்- டிசம்பர் 20 திங்கள்
இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 1ம் ரெஸ்ட்08:3014:0010:30செஞ்சோரியன்
டிசம்பர் 26 ஞாயிறு - டிசம்பர் 30 வியாழன்இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 2ம் ரெஸ்ட்08:0013:3010:00டேர்பன்
ஜனவரி 02 ஞாயிறு - ஜனவரி 06 வியாழன்இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 3ம் ரெஸ்ட்08:3014:0010:30கேப் டவுன்
ஜனவரி 09 - ஞாயிறு இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, இருபதிற்கு 2012:3018:0014:30டேர்பன்
ஜனவரி 12 - புதன்இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 1ம் ஒருநாள்12:3018:0014:30டேர்பன்
ஜனவரி 15 - சனி
இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 2ம் ஒருநாள்12:3018:0014:30ஜேசனஸ்பேக்
ஜனவரி 18 - செவ்வாய்
இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 3ம் ஒருநாள்12:3018:0014:30கேப் டவுன்
ஜனவரி 21 - வெள்ளி
இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 4ம் ஒருநாள்12:3018:0014:30போட் எலிசபத்
ஜனவரி 23 - ஞாயிறு இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 5ம் ஒருநாள்08:0013:3010:30செஞ்சோரியன்

அனைத்துப் போட்டிகளையும் BUZZCRIC.NETல் நேரடியாகக் காணலாம்
Blogger இயக்குவது.