இலங்கை எதிர் அவுஸ்ரேலியா முதலாவது ஒருநாள்ப்போட்டி அணிகள்


ஒக்ரோபர் 31ம் திகதி அஸ்ரேலிய பேத்தில் நடைபெற்ற முதலும் இறுதியுமான இருபதிற்கு20 போட்டியில் மிகத்திறமையாக விளையாடி இலங்கை அணி வெற்றிபெற்ரது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து இன்று முதலாவது ஒருநாள்ப் போட்டி அவுஸ்ரேலியாவின் மெல்போன் நகரில் நடைபெறவுள்ளது, இந்தப்போட்டிக்கான அணிகளின் விபரம் வருமாறு

இலங்கை அணி:
KC Sangakkara (அணித்தலைவர், விக்கற் காப்பாளர்)
DPMD Jayawardene
LD Chandimal
TM Dilshan
CRD Fernando
S Randiv
CK Kapugedera
KMDN Kulasekara
SL Malinga
AD Mathews
BMAJ Mendis
M Muralitharan
NLTC Perera
KTGD Prasad
LPC Silva
WU Tharanga

அவுஸ்ரேலிய அணி:
RT Ponting (அணித்தலைவர்)
MJ Clarke
XJ Doherty
BJ Haddin (விக்கற் காப்பாளர்)
JW Hastings
NM Hauritz
MEK Hussey
MG Johnson
CJ McKay
SE Marsh
PM Siddle
SPD Smith
MA Starc
SR Watson
CL White
Blogger இயக்குவது.