இந்தியா எதிர் நியூசிலாந்து இரண்டரவது ரெஸ்ற் அணிகள்!


முதலாவது ரெஸ்ற் போட்டி சமநிலையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது அந்தப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சிறப்பாக விளையாடினார். இரண்டாவது ரெஸ்ற் போட்டி நாளை 12ம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாவது ரெஸ்ற் போட்டிக்கான இரண்டு அணி வீரர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது

இரண்டாவது ரெஸ்ற் போட்டியில் இந்திய அணியில் விளையாடவுள்ள வீரர்கள்:
MS Dhoni (அணித்தலைவர், விக்கற் காப்பாளர்)
V Sehwag
R Dravid
G Gambhir
Harbhajan Singh
Z Khan
VVS Laxman
A Mishra
PP Ojha
CA Pujara
SK Raina
I Sharma
S Sreesanth
SR Tendulkar
M Vijay

இரண்டாவது ரெஸ்ற் போட்டியில் நியூசிலாந்து அணியில் விளையாடவுள்ள வீரர்கள்:
DL Vettori (அணித்தலைவர்)
BJ Arnel
JEC Franklin
MJ Guptill
GJ Hopkins (விக்கற் காப்பாளர்)
BB McCullum
TG McIntosh
AJ McKay, CS Martin
JS Patel
JD Ryder
TG Southee
LRPL Taylor
BJ Watling
KS Williamson
Blogger இயக்குவது.