மங்காத்தா குளுவினருக்கு பிரியாணி சமைத்துக்கொடுத்த அஜித்!


நடிகர் அஜித்குமார் சிறந் கார்ப்பந்தைய வீரரென்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அவர் சிறப்பாகச் சமைபாபாரெண்று அண்மையில் தெரியவந்துள்ளது.

அஜித்தின் ஜம்பதாவது படத்தினை டைரக்ரர் வெங்கட்பிரபு இயக்குகிறார், படப்பிடிப்பு இடைவேளையின்போது தலை பிரியாணி சமைப்பதாக வெங்கட்பிரபு தனது ருவிற்றர் செய்தியில் எழுதியுள்ளார்.

குறித்த ருவிற்றர் செய்தியில் அவர் "தலப்பகட்டி பிரியாணி கேள்விப்பட்டிருப்பீங்க ஆனா தல பிரியாணி கேள்விப்பட்டிருக்கிறீங்களா" என்று எழுதியுள்ளார்.
Blogger இயக்குவது.