சிங்கப்பூரில் வெளியிடப்படவுள்ள மன்னதன் அம்பு!


கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாஸன், மாதவன், திரிசா மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் மன்மதன் அம்பு திரைப்படப் பாடல் (இசை) வெளியீட்டுவிளா சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்போ அரங்கில் எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் பல முக்கிய கலைஞர்களும் பங்கேற்கிறார்கள். விழாவின் முதன்நாள் 500 ரசிகர்களை மன்மதன் அம்பு படக்குளுவினர் கொகுசுக்கப்பலில் அளைத்துச்செல்கிறார்கள்.

இந்தப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் அனைத்துப்பாடல்களையும் மேடையில் இசை நிகழ்ச்சியாக வளங்கவுள்ளமை குற்ப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.