ஜ பி எல் போட்டியிலிருந்து புதிதாகச் சேர்ந்துள்ள கொச்சி அணிநீக்கப்படும் அபாயம்!


இந்தியன் பிரிமியர் லீக் சீசன் 4 இலிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ர நிர்வாகக்குளுக்கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த அணிகள் நீக்கப்பட்டதற்கான காரணமாக அவை ஜ.பி.எல் அமைப்பின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிதாகச் சேரவுள்ள கொச்சி அணியில் நீடிக்கும் அணி உரிமையாளர் பிரச்சனைக்கு இன்னமும் பத்து நாட்களுக்குள் தீர்வு காண வலியுறுத்தி நோட்டீற் அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டது.
Blogger இயக்குவது.