இந்தியா எதிர் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள மூன்று ரெஸ்ற் மற்றும் ஜந்து ஒருநாள்ச் சுற்றுத்தொடர்


நியூசிலாந்து அணி மூன்று ரெஸ்ற் மற்றும் ஜந்து ஒருநாள்ப் போட்டிகளில்ப் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளது.

இந்தப் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 10ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து அணியை டானியல் விக்ரோரியும் இந்தியா அணியை மகேந்திரசிங் டோனியும் தலமைதரங்கவுள்ளமை குற்ப்பிடத்தக்கது. ரெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி:
Daniel Vettori (caption)
Brent Arnel
Hamish Bennett
Martin Guptill
Gareth Hopkins (wicket keeper)
Brendon McCullum
Tim McIntosh
Andy McKay
Chris Martin
Jeetan Patel
Jesse Ryder
Tim Southee
Ross Taylor
BJ Watling
Kane Williamson

இந்தியா அணி:
MS Dhoni (caption & wicket keeper)
Virender Sehwag (vice caption)
Rahul Dravid
Gautam Gambhir
Harbhajan Singh
Zaheer Khan
VVS Laxman
Amit Mishra
Pragyan Ojha
Cheteshwar Pujara
Suresh Raina
Ishant Sharma
Sreesanth
Sachin Tendulkar
Murali Vijay

நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான தொடரின் ஆட்டவிபர அட்டவணை வருமாறு:
வியாழன் நவம்பர் 4 - Mon நவம்பர் 8
04:00 GMT | 09:30 இந்திய நேரம்
1st Test - இந்தியா எதிர் நியூசிலாந்து
Sardar Patel Stadium, Motera, Ahmedabad

Fri நவம்பர் 12 - Tue நவம்பர் 16
04:00 GMT | 09:30 இந்திய நேரம்
2nd Test - இந்தியா எதிர் நியூசிலாந்து
Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad

Sat நவம்பர் 20 - Wed நவம்பர் 24
04:00 GMT | 09:30 இந்திய நேரம்
3rd Test - இந்தியா எதிர் நியூசிலாந்து
Vidarbha Cricket Association Stadium, Jamtha, Nagpur

Sun நவம்பர் 28
03:00 GMT | 08:30 இந்திய நேரம்
1st ODI - இந்தியா எதிர் நியூசிலாந்து
Nehru Stadium, Guwahati

Wed டிசம்பர் 1
09:00 GMT | 14:30 இந்திய நேரம்
2nd ODI - இந்தியா எதிர் நியூசிலாந்து
Sawai Mansingh Stadium, Jaipur

Sat டிசம்பர் 4
09:00 GMT | 14:30 இந்திய நேரம்
3rd ODI - இந்தியா எதிர் நியூசிலாந்து
Reliance Stadium, Vadodara

Tue டிசம்பர் 7
09:00 GMT | 14:30 இந்திய நேரம்
4th ODI - இந்தியா எதிர் நியூசிலாந்து
M Chinnaswamy Stadium, Bangalore

Fri டிசம்பர் 10
09:00 GMT | 14:30 இந்திய நேரம்
5th ODI - இந்தியா எதிர் நியூசிலாந்து
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
Blogger இயக்குவது.