நியூசிலாந்து அணியை 9 ஓட்டங்களால் வெண்றது பங்களாதேஸ் அணி!


முதலில்த் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணியினர் அனைத்து துடுப்பாட்டக்காரர்களையும் இளந்து 241 ஓட்டங்களைப்பெற்ரனர். இவர்களில் சகிப் அல் காசன் (Shakib Al Hasan) தனது ஜந்தாவது சதத்தினைப் பூர்த்திசெய்தார்.
ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை.

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியினர் 49.3 ஓவர்களில் அனைத்துத் துடுப்பாட்டவீரர்களையும் இளந்து 232 ஓட்டங்களை மட்டுமே பெற்ரனர். நியூசிலாந்து அணியில் 20 வயதுடைய கேன் வில்லியம்சன் (Kane Williamson) தனது கன்னிச்சதத்தைப் பூர்த்திசெய்தார்.

இறுதியாக பங்களாதேஸ் அணியினர் 9 ஓட்டங்களால் வெற்றிபெற்ரனர்.
Powered by Blogger.