பாக்கிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதிற்கு 20 போட்டி!


பாக்கிஸ்தான் கிறிக்கற் கட்டுப்பாட்டுச்சபை யு.ஏ.ஈ தமது நாடு சார்பாக செயற்படுமென அறிவித்ததையடுத்து இந்தச் சுற்ருத்தொடர் தென்னாபிரிக்கா அணியின் சுற்றுப்பயணமாகக் கருதப்படுகிறது.

அந்தவகையில் முதலாவது போட்டியாக இருபதிற்கு 20 போட்டி GMT 16 மணிக்கு அபுதாபியில் நடைபெறவுள்ளது.

இந்தப்போட்டிக்கான அணிகளின் விபரம் வருமாறு

தென்னாபிரிக்கா:
J Botha, LL Bosman, AB de Villiers, JP Duminy, CA Ingram, JH Kallis, DA Miller, JA Morkel, M Morkel, WD Parnell, RJ Peterson, GC Smith, DW Steyn, J Theron, LL Tsotsobe

பாக்கிஸ்தான்:
Shahid Afridi, Abdul Razzaq, Abdur Rehman, Asad Shafiq, Fawad Alam, Imran Farhat, Misbah-ul-Haq, Mohammad Hafeez, Saeed Ajmal, Shahzaib Hasan, Shoaib Akhtar, Tanvir Ahmed, Umar Akmal, Umar Gul, Wahab Riaz, Zulqarnain Haider
Blogger இயக்குவது.