தொடரை 2 - 0 என வெண்றது இந்தியா!


ஏற்கனவே நடைபெற்ர ரெஸ்ற் தொடரை 2- 0 எனக் கைப்பற்ரிய நிலையில் தற்போது ஒருநாள்த்தொடரையும் 1- 0 எனக் கைப்பற்ரி முளுத்தொடரையும் வெள்ளைத்துடைப்பு முறையில் அவுஸ்ரேலியாவிடமிருந்து கைப்பற்ரியது இந்தியா அணி.

சுற்றுத்தொடரின் முடிவுகள்:

1ம் ரெஸ்ற்: இந்தியா v அவுஸ்ரேலியா மொகாலி - ஒக்ரோபர் 1-5, 2010
அவுஸ்ரேலியா 428, 192; இந்தியா 405, 216/9
இந்தியா 1 விக்கற் வித்தியாசத்தில் வெற்றி

2ம் ரெஸ்ற்: இந்தியா v அவுஸ்ரேலியா பெங்களூர் - ஒக்ரோபர் 9-13, 2010
அவுஸ்ரேலியா 478, 223; இந்தியா 495, 207/3
இந்தியா 7 விக்கற் வித்தியாசத்தில் வெற்றி

1ம் ஒருநாள் போட்டி: இந்தியா v அவுஸ்ரேலியா கொச்சி - ஒக்ரோபர் 17, 2010
போட்டி ஒரு பந்தும் வீசப்படாமல் ரத்துச்செய்யப்பட்டது

2ம் ஒருநாள் போட்டி: இந்தியா v அவுஸ்ரேலியா விசாகப்பட்டணம் - ஒக்ரோபர் 20, 2010
அவுஸ்ரேலியா 289/3 (50 ov); இந்தியா 292/5 (48.5 ov)
இந்தியா 5 விக்கற் வித்தியாசத்தில் வெற்றி (7 பந்துகள் மீதமிருக்க)

3ம் ஒருநாள் போட்டி: இந்தியா v அவுஸ்ரேலியா கோவா - ஒக்ரோபர் 24, 2010
போட்டி ஒரு பந்தும் வீசப்படாமல் ரத்துச்செய்யப்பட்டது
Blogger இயக்குவது.