கார்த்தியின் நான் மகான் அல்ல அஜித்தின் மங்காத்தா ஒரே நேரத்தில்

சுரேந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல ரிலீஸுக்கா ஆவலுடன் காத்திருக்கிறார் கார்த்தி. நான் மகான் அல்ல பரபரப்புத்தான் கோடாம்பாக்கத்தில் இப்போது.

அவ்வளவுக்கு படம் சூப்பரா வந்திருக்கிறதென்று பிரமிக்கிறார்களாம். இத்தோட்டு இன்னுமொரு பரபரப்பு மங்காத்தா பற்றியது.

அஜித் தனது ரேஸிங்க் அஸெமெண்ட் முடித்து திரும்பியுள்ளாராம். அதே வேகத்தில் சூட்டிங்க் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் கார்த்தியின் நான் மகான் அல்ல ஆக்ஸ்ட் 20 ரீலிஸ் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதே திகதியில் மங்காத்தாவின் ரெயிலரையும் ரிலீஸ் செய்யவதற்கேற்ற வகையில் வேலைகளை முடித்துள்ளார்களாம். அஜித் ரசிகர்கள் நான் மகான் அல்ல படத்துடன் மங்காத்தா ரெயிலரையும் எதிர்பார்க்கலாம்
Blogger இயக்குவது.