ஏ ஆர் ரஹ்மான் ஐ ட்யூன் சாதனை ஷ்லம்டாக் மில்லியனர் &எந்திரன்


இப்போது வந்து இருக்கும் எந்திரன் பாடல்கள் ஐ ட்யுனில் சாதனை என்று அந்த ஐ ட்யூன் இணைய தளம் சென்று பார்த்த போது ஐ ட்யுனில் எ ஆர் ரஹ்மானின் ஷ்லம்டாக் மில்லியனர் பாடல்கள் இன்னும் சத்தம் இல்லாமல் சாதனை செய்து வருகிறது.


ஐ ட்யுனில் பல்வேறு நாடுகளின் ஐ ட்யூன் தளங்களின் டாப் 10 டவுன்லோட் செய்ய படும் பாடல்களில் எ ஆர் ரஹ்மானின் ஷ்லம்டாக் மில்லியனர் நீண்ட நாட்களக்கு பிறகும் இன்னும் சாதனை செய்து வருகிறது


நாடுகள் வாரியாக டாப் 10 டவுன்லோட் பாடல்களில் ஷ்லம்டாக் மில்லியனர் இடம்
பிரான்ஸ் 2 ,ஆஸ்திரேலியா 2 ,ஆஸ்திரியா 3 ,பெல்ஜியம் 1 ,டென்மார்க் 7 ,பின்லான்ட் 9 ,இத்தாலி 7
ஜெர்மனி 9 லெக்சம்பர்க் 1 ,நார்வே 1 ,ந்யுசிலாந் 1 , ஸ்பெயின் 1 ஸ்விடன் 3 போர்சுகல் 5


என பல்வேறு நாடுகளில் ரஹ்மானின் இசை சாதனை படைப்பது அவரின் உழைப்புக்கு ஏற்ற வெற்றி

By: ஹாய் அரும்பாவூர்
Blogger இயக்குவது.