ஆண் குழந்தைக்கு அப்பாவானார் சூர்யா

சூர்யா ஜோதிகா தம்பதிகளுக்கு இரண்டு வயதில் தியா என்ற பெண்குழந்தை ஒன்று உள்ளது. இரண்டாவதாக இன்று அதிகாலை 4.03 மணிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையும் அம்மாவும் நலமாக இருக்கிறார்கள் என்று சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு போனிலும் நேரிலும் சினிமா உலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.