கமல்ஹாசனுடன் சேர்ந்து பின்னணி பாடினார் த்ரிஷா

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடி த்ரிஷா, மாதவன், சங்கீதா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடி்பபு ஜூன் முதல்வாரம் தொடங்குகிறது. படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

தேவிஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். இப்படத்திற்காக சமீபத்தில் பாடல் ஒன்று பதிவானது. கவிதை வடிவிலான அப்பாடலை கமல்ஹாசன் மற்றும் பள்ளி குழந்தைகளுடன் இணைந்து த்ரிஷா பாடினார். முழு பாடலாக இல்லாமல், படத்தில் வரும் காட்சியின் பின்னணியில் இது ஒலிக்கும்.
Blogger இயக்குவது.