நதியாவின் சீரியல் பிரவேசம்

சீரியலுக்கு வரும் சினிமா நடிகைகளின் பட்டியலில் புதிதாக இணையப் போகிறவர் நதியா, `குரு` என்ற பெயரில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகும் புதிய சீரியலில் நடிக்கப் போகிறாராம்.


முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்படவிருக்கும் இந்த சீரியலை ஹென்றி என்பவர் தயாரிக்க, `சிந்துபாத்`, `விக்கிரமாதித்தியன்` ஆகிய தொடர்களை இயக்கிய ராஜா இயக்குகிறார்!


இந்த சீரியலில் நதியாவுடன் நடிகை சமிக்சாவும் இணைந்து நடிக்கப் போகிறாராம்..!
Blogger இயக்குவது.