கவர்ச்சி ஆட்டம் : சூட்டிங்கில் ரசிகர்கள் கலாட்டா!

வி.செந்தில்குமார்தயாரிக்கும்இப்படத்தின் சூட்டிங்சென்னை கோயம் பேடுமார்க்கெட் பகுதியில் நடந்தத

நடிகை சுனேனா நடித்துவரும் புதியபடமான கதிர்வேல் படத்தின் சூட்டிங்கை பார்க்கவந்தரசிகர்கள் துணைநடிகையின் கையைபிடித்து இழுத்து கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை சுனேனா, நடிகர் அஜ்மலுடன் ஜோடிசேரும் படம் கதிர்வேல்.

வி.செந்தில் குமார் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் சென்னைகோயம் பேடுமார்க்கெட் பகுதியில்நடந்தது. படத்தில் இடம்பெறும் குத்துப்பாட்டுஒன்றிற்கு மும்பைமாடல் தஷ்கவுசிக் நடனம் ஆடினார். தமிழ் நாட்டுகுதிர... என்னை அடக்கயாரு எதிர... எனத்தொடங்கி தொடரும் அந்தபாடலில் தஷ்கவுசிக்குடன் ஏராளமானதுணை நடிகைகளும் கவர்ச்சி குத்தாட்டம் போட்டனர்.

அப்போதுசூட்டிங்கை வேடிக்கைபார்க் கவந்தரசிகர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு துணைநடிகைகளில்கையைபிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. இதையடுத்துடைரக்டர்வெங்கட், ‌போலீசுக்குதகவல் கொடுத்தார். போலீசார் சூட்டிங்ஸ் பாட்டுக்கு விரைந்துவந்து கூட்டத்தினரைதடியடி நடத்திகலைத்தனர். அதன்பிறகு சூட்டிங் தொடர்ந்து நடந்ததது
Blogger இயக்குவது.