A R Rahman Song Collections - இசைப்புயலின் பாடற் தொகுப்பு
ஆஸ்கார் நாயகன் இசைப்புயலின் மிகச் சிறந்த பாடல்களை இங்கே கேட்டு மகிழலாம் புதிதாக வெளிவரும் சிறந்த பாடல்களும் இப்பகுதியில் அவ்வப்போது இணைக்கப்படும் பாடல்களைக் கேட்க இந்தப் பக்கத்தைத் திறந்தால் மட்டும் போதும் தானாகவே பாடல்கள் இசைக்கத்தொடங்கிவிடும் கேட்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் நன்பர்களுடன் பகிந்து மகிழுங்கள்.
- Read more about A R Rahman Song Collections - இசைப்புயலின் பாடற் தொகுப்பு
- Log in or register to post comments
Sad Tamil Songs - சோகப்பாடல்கள்
தமிழ்த் திரைப்படங்களில் வெளிவந்த சிறந்த தமிழ்ச் சோகப் பாடல்களின் தொகுப்பு, பக்கத்தைத் திறந்தவுடன் பாடல்கள் தானாகவே இயங்கும் சிறந்த ஒலித் தெளிவுடன் அனைத்துப் பாடல்களையும் தொடர்ச்சியாகச் செவிமடுக்கலாம்.
இணைய இணைப்பில் ஏற்படும் சிறிய தடங்கல்கள் பாடலைப் பாதிக்காது. (High Quality tamil sad songs, non-stop play online)
- Read more about Sad Tamil Songs - சோகப்பாடல்கள்
- Log in or register to post comments







