2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வியக்க வைக்கும் தொழில் நகரம் கண்டு பிடிப்பு. தமிழ் எழுத்துக்களும் காணப்பட்டன !
திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம், இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குமுன், வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன...
முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!
தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும். மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்...
5000 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் வாழ்ந்த பழந்தமிழர் நாகரீகம்
தமிழர்களின் தொன்மையை பறை சாற்றும் வரலாற்று சான்று தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழந்தமிழர் நாகரீகம் உலகிற்கு தெரிய வந்துள்ளது...
பொதிகை மலை அதிசயங்கள்
வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென்கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இருந்து தென்றல் வீசுவதாக கூறுவதில்லை. பொதிகையில் இருந்து அது புறப்படுவதாகத்தான் பேச்சு...
தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து!
தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
ஆட்டம் காணும் `சன்’ கும்பல்! தப்பித் தவறிக் கூட `sun direct’ வாங்காதீங்க!
எங்கள் ஏரியா கேபிள்களில் புதிய தலைமுறை சேனல் தெரிவதில்லை. ``சரி செட் டாப் பாக்ஸ் இணைப்பு எடுத்தால் தெரியுமா..’’ என்று கேபிள்காரர்களிடம் கேட்டால்,
``நாங்க SCV சார்.. புதிய தலைமுறை சேனலை காட்டக்கூடாதுங்குறது எங்களுக்கு போடப்பட்ட உத்தரவு சார்” என்றார்.
இந்தியாவில் உள்ள சாதிகளின் பட்டியல்
1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.







